உறவுகள் – உணர்வுகள் – மாயை Relativity of Relationship

நம்மைச் சுற்றியுள்ள நபர்களுக்கும் நமக்கும் உள்ள உறவானது, ஒரு கலீடியோஸ்கோப் போல ஒவ்வொரு கனமும் ஒவ்வொரு விதமாக பலவண்ணக் கலவையாக உருமாறிக்கொண்டே இருக்கக்கூடியது. உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள், தவறான புரிதல், குளறுபடிகளை சரியாகப் புரிந்துகொண்டு முறையாகக் கையாள நமக்கு போதுமான அறிவுறுத்தல்கள் இல்லை என்றே நினைக்கிறேன். நான் எனது புரிதல்களில் இருந்து எந்த ஒரு உறவைவும் எப்படி மிகைப்படுத்தாமல் மட்டுப்படுத்தாமல் அதையதை அதனதன் அளவுகளில் உள்வாங்கிக்கொள்வது என்று வகைமைப்படுத்த முயற்சிக்கிறேன்.

Love Today❤️, Breakup Tomorrow💔, 2nd Love Day after Tomorrow❤️‍🩹

புத்திசாலித்தனத்தைக் கொண்டாடலாம். புத்திசாலிகள் எல்லோரும் ஹீரோக்களா? சமூகப் பொறுப்பு இல்லாத சுயநலம் நிறைந்த புத்திசாலித்தனத்தை வில்லத்தனம் என்றுதானே சொல்ல வேண்டும்? ப்ரதீப் ரங்கநாதன் படத்தில் ஹீரோ! நிஜத்தில்?

அம்மு (Ammu) 2022 மற்றும் The Great Indian Kitchen 2021

ஃபெமினிசத்தின் தேவை உண்மை. ஆனால், அதை திரையில் காட்சிப்படுத்தும்போது அறிந்தோ அறியாமலோ சொதப்பி விடுகிறார்கள். ‘அம்மு’ மற்றும் ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ என இரண்டு படங்களுமே சரியான வாதத்தை பாதி மட்டுமே சரியாக உச்சரிக்கின்றன.

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-4/4 படங்கள் வளர்க்கும் எதிர்காலம்

திரைப்படங்கள் மூன்று மணி நெர பொழுதுபோக்கு மட்டும்தான? மூன்று காலத்தையும் அதுதான் நிர்னையிக்கிறதா?

நட்சத்திரம் நகர்கிறது – பகுதி-3/4 ரெனேக்களும் காதலும்

ரெனேக்களை காதலியுங்கள். ரெனேக்களை ஒரு ரசிகனாக மட்டுமே காதலியுங்கள். உங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்வதற்காக மட்டுமே கதலிக்காதீர்கள். ரெனேக்கள் யாருக்கும் சொந்தம் இல்லை.